தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டிட விதிகள், ரியல் எஸ்டேட் தொழிலில் புதிய மைல்கல்லை எட்ட உதவியாக இருக்கும் என கிரெடாய் (CREDAI) அமைப்பின் தலைவர் ஹபீப் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் கிரெடாய் அமைப்பின் சார்பில் 63 ஆயிரத்து 500 கோடிக்கு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post