மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டு இருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சலுகைகளை அறிவித்து வெற்றி பெறலாம் என்று மத்திய அரசு நினைப்பதாகவும், தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற வழியில்லை எனவும் அவர் கூறினார்.
Discussion about this post