ஈரோடு மாவட்டத்தில் அம்மா திட்டத்தின் மூலமாக குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
குடியிருப்பு ஆணைகளை ஈரோடு மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு ஆகியோர் 200 பயனாளிகளுக்கு வழங்கினர். இந்த வீடுகளுக்காக விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் பயனைடந்த பயனாளிகள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post