கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த பலர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் புதிய மாஸ்டர் பிளான் அமலாகும் வரை நோட்டீஸ் அனுப்பவும், சீல் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post