தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் ஒரு நாடகம் என்றும் தற்போது ஊராட்சிகளில் கூட்டம் போடுவது அதைவிட பெரிய நாடகம் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாக்பூரில் நடைபெறவுள்ள பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து சென்ற கட்சி நிர்வாகிகளை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வழியனுப்பிய அவர், வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post