பொங்கல் திரைப்பட சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்த திரையரங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து, பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கூறினார்.
Discussion about this post