இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மிகுந்த பனிப்பொழிவும் அதன் காரணமாக கடும் குளிரும் காணப்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு வெயில் லேசாக எட்டிப் பார்ப்பதால், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த இளம் வெயிலுடன் கூடிய குளிர் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post