3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்ட நிலையில், அவர் வகித்து வந்த, விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நல துறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post