ராணுவம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஷ்மீரில் துவங்கிய ராட்சத பலூன் பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
ராணுவம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்குவிக்கும் விதத்திலும் இந்திய ராணுவத்தின் சார்பில் ஜெய் பாரத் என்ற பயணம் காஷ்மீரில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி துவங்கப்பட்டது. 6 அதிகாரிகளும், 30 ஜவான்களும் பங்கு பெற்ற இப்பயணம் காஷ்மீரில் இருந்து துவங்கி சண்டிகார், டெல்லி, ஆக்ரா, சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரியை வந்தடைந்தது.
ராட்சத பலூன்களை பறக்காஷ்மீரில் துவங்கிய ராணுவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நிறைவுக விட்டு பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக பலூன்களை பறக்க விடாமல் நிகழ்ச்சியை தற்காலிகமாக முடிக்கப்பட்டது.
Discussion about this post