News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மிசோரமை தவிர மற்ற 4 மாநிலங்களில் கடுமையான வாக்குச்சரிவைச் சந்தித்த பா.ஜ.க

Web Team by Web Team
December 12, 2018
in TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
மிசோரமை தவிர மற்ற 4 மாநிலங்களில் கடுமையான வாக்குச்சரிவைச் சந்தித்த பா.ஜ.க
Share on FacebookShare on Twitter

கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது, 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் மிசோரமை தவிர்த்து, மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 49 சதவீத வாக்குகளை பா.ஜ.க. அள்ளியது. ஆனால் தற்போது, சட்டமன்றத் தேர்தலில் அங்கு 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. 55 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் 38 சதவீத வாக்குகள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, 54 சதவீத வாக்குகளை பெற்ற பா.ஜ.க. தற்போது 41 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

தெலங்கானாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 8.50 சதவீத வாக்குகளை பெற்ற பா.ஜ.க. சட்டமன்றத் தேர்தலில் 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

மிசோரமில் பூஜ்ஜியமாக இருந்த பா.ஜ.கவின் வாக்கு சதவீதம், இந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போது 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Tags: bjpBJP met heavy down in polling in the four states except Mizoramdown pollinglossmizoramமிசோரம் தவிர்த்த 4 மாநிலங்களில் கடுமையான வாக்குச்சரிவைச் சந்தித்த பா.ஜ.க
Previous Post

காங்கிரஸ் கட்சியின் ஒரு விசுவாசமிக்க தொண்டன் நான்: அசோக் கெலாட்

Next Post

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சுமார் 4 லட்சம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி – மத்திய அரசு அறிவிப்பு

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!

September 19, 2023
டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்! அஜித் பவாரின் பவர்! மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!
அரசியல்

டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்! அஜித் பவாரின் பவர்! மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

July 3, 2023
பொதுச்செயலாளர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..! பாஜகவுடனான கூட்டணியும் தொடர்கிறது..!
அரசியல்

பொதுச்செயலாளர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..! பாஜகவுடனான கூட்டணியும் தொடர்கிறது..!

March 30, 2023
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை..பாஜக பின்னிலை!
அரசியல்

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை..பாஜக பின்னிலை!

March 2, 2023
Next Post
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சுமார் 4 லட்சம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி – மத்திய அரசு அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சுமார் 4 லட்சம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி - மத்திய அரசு அறிவிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version