தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன்,மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் உள்ளிட்டோர் வழங்கினர்.
இவர்களுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Discussion about this post