காதலர் தினம் காதலர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும் சிங்கிள் பசங்கள பொறுத்தவரையில் காதலர் தினமானது ஒரு கருப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக kiss day -வான இன்று ஆத்திரத்தின் உச்சிக்கே சிங்கிள் பசங்க சென்று விடுகின்றனர்.
என்னதான் முரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு கெத்தா சுத்தினாலும், காதலர் தினம் வந்துட்டாலே அவங்க கெத்து லாம் அடங்கி போய்டும்.அந்த வகையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிங்கிள் பசங்க கருப்பு சட்டை அணிந்து கொண்டு செல்வது, காதலர்களிடம் வம்பிழுப்பது இப்படி பல செயல்களில் ஈடுபடுவார்கள். மேலும் பல ஹோட்டல்களில் காதலர்களுக்கு ஆஃபர்கள் கொடுப்பது போல சிங்கிள் பசங்களும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு கருப்பு தோசை போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் kiss day -வான இன்று கிஸ் அடிக்க கூட ஆள் இல்லையே என 90skids கதறும் மிமீஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மீம்ஸ்கள் இதோ.
Discussion about this post