மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 8 ஆம் ஆண்டு விழாவின், 2ம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 8 ஆம் ஆண்டு விழாவின், 2ம் நாள் நிகழ்ச்சி, மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அமைச்சர் கலந்து கொண்டார். மேலும், பட்டிமன்ற பேச்சாளர் – ஞான சம்பந்தன் மற்றும் திரைப்பட நடிகர் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வியல் மற்றும் வேலைவாய்ப்பிற்க்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
Discussion about this post