5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேடுக்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆண்டுதோறும் பள்ளிகளில் நடைபெறும் தேர்வாக மட்டுமே இதுவும் இருக்கும் என்று கூறினார்.
Discussion about this post