அதன்படி, 5 ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 15 ஆம் தேதியும், 8 ஆம் வகுப்பிற்கு மார்ச் 30 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதில், தேர்வு நேரத்தில், முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்க்கவும், அடுத்த 15 நிமிடங்கள் மாணவர்கள் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்யவும், நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post