40 விளம்பரங்களை வெளிபடுத்தும் இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
80,90 களின் மிகவும் பிரபலமான 40 விளம்பரங்களை ஒரே புகைப்படத்தில் கொண்ட புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. “ இந்தியாவின் பிரபலமான 40 விளம்பரங்கள் இந்த ஓவியத்தில் மறைந்துள்ளது,உங்களால் எத்தனை விளம்பரங்களை கண்டுபிடிக்க முடிகிறது? என்று தலைப்போடு கூடிய புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த ஓவியமானது பல லைக்குகளை பெற்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.பலர் அந்த ஓவியத்தில் இருக்கும் விளம்பரத்தை கண்டுபிடித்து கமெண்ட் செய்கின்றனர்.சிலர் இந்த ஓவியத்தை வாங்க முயற்சிக்கின்றனர்.மேலும், அந்த ஓவியத்தை வரைந்தவரையும் பாராட்டி பலர் கமெண்ட் செய்கின்றனர்.
40 memorable Indian ads. Can you find them all?
Answer: https://t.co/mlYztMaPvFIncludes a note to the organizers of #ZeeMELT (@readytomelt) where this was displayed offline.
Credit for the art: Sandeep Sawant, Hitesh Shah, Arun Udmale, Subodh and Pavan, from BBDO India pic.twitter.com/btFLPccN1E
— Karthik (@beastoftraal) June 1, 2019
This painting has 40 best Indian ads hidden, including all the classics. Lovely little trip for the nostalgia lovers. Have fun. And reward yourself with some jalebis when done. Kyonki Surf ki kharidari mein hi samajhdaari hai. 🙂 pic.twitter.com/XCQkUHdbxo
— Vaibhav Vishal (@ofnosurnamefame) May 31, 2019
இந்த ஓவியம் சிலருக்கு மகிழ்ச்சியான தருணங்களை நினைவூட்டுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
This picture brings back so many happy memories. Such a treat for the eyes & senses. The very best of Indian advertising. Finally cracked all 40 with help from all my folks…oh what a feeling ?
United us then, unite us even now. Such nostalgia ❤️#Advertising #Ads #IndianAds https://t.co/0uLSl6M5Ub— MallikaG (@gaurmallika) June 1, 2019
உங்களால் எத்தனை விளம்பரங்களை கண்டுபிடிக்க முடிகிறது என பாருங்கள்.கண்டுபிடித்து கமெண்ட்டில் குறிப்பிடுங்கள்.
Discussion about this post