தமிழில், அபூர்வ ராகங்கள், அலைபாயுதே, தவசி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த ஜெயசுதாவுக்கு 60 வயதாகும் நிலையில், மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை ஜெயசுதா, திருமணம் செய்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில், 3வது திருமணம் பற்றி வெளியான தகவல்களுக்கு ஜெயசுதா மறுப்பு தெரிவித்துள்ளார். தான் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் அந்த நபர், இயக்குநர் என்றும், தன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்காக தன்னுடன் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
64 வயதில் ரகசியமாக 3ஆவது திருமணம்?
-
By Web team
Related Content
மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து, நடிகை சமந்தா குணமடைந்து வருவதாக தகவல் !
By
Web team
January 30, 2023
எத்தனை வீடியோ போடுறியோ போட்டுட்டு வாம்மா! என வெயிட் பண்ணி கைது செய்த போலீசார்...
By
Web Team
August 14, 2021
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்!
By
Web Team
May 4, 2021
வீதிக்கு தள்ளப்பட்ட நடிகை விஜயலட்சுமி ; வாடகை கொடுக்காததாலா? பழிவாங்கும் நடவடிக்கையா?
By
Web Team
April 25, 2021
41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு!
By
Web Team
February 19, 2021