இந்தியாவின் இரண்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தான், அது தொடர்பான ஆதாரத்தை வெளியிட தயாரா என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிரவ் மோடியை ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post