நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டினார். தமிழக மீனவர்கள் 27 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மீது புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 படகுகளுடன் கைதான மீனவர்கள் 27 பேரும் தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. காற்றின் வேகம் அதிமாகக இருந்ததால் எல்லைத் தாண்டி சென்று விட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 27பேர் இலங்கை கடற்படையினரால் கைது
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, தமிழ்நாடு
- Tags: இலங்கை கடற்படைராமேஸ்வரம்ராமேஸ்வரம் மீனவர்கள்
Related Content
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்... கரைதங்கிய படகுகள்
By
Web Team
April 15, 2021
ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
By
Web Team
March 26, 2021
யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கியது தமிழக மீனவரின் உடல்?
By
Web Team
October 4, 2020
தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
By
Web Team
February 16, 2020
இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை
By
Web Team
November 3, 2019