2022ன் சிறந்த டி20 லெவன் அணியின் பட்டியல் வெளியீடு!

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது சிறந்த லெவன் அணியினை அறிவிக்கும். டெஸ்ட், ஒருநாள், டி20 என்று ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களின் லெவன் அணியினை தேர்ந்தெடுத்து அறிவிக்கும். தற்போது டி20யின் சிறந்த லெவனை ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதில் இருக்கும் வீரர்களின் பெயர்களை பின்வருமாறு காண்போம்.

 

ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்) (இங்கிலாந்து)

முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)

விராட் கோலி (இந்தியா)

சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து)

சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே)

ஹர்திக் பாண்டியா (இந்தியா)

சாம் கரன் (இங்கிலாந்து)

வஹிந்து ஹசரங்கா ( இலங்கை)

ஹாரிஸ் ராஃப் (பாகிஸ்தான்)

ஜோஸ் லிட்டில் (அயர்லாந்து)

 

Exit mobile version