சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்காக ஐசாட் -2 செயற்கைகோள் தொலைபேசி கருவிகள் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மீன்வளத் துறைக்காக 926 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post