திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது கிராம சபை கூட்டம் நடத்தினாரா என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் வைகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த 2 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் அரசின் திட்டங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்களா என ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post