சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த எச். ராஜா, கோயில் சொத்துக்களை மீட்க வலியுறுத்தி வரும் 2 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். பா.ஜ.க. குறித்த ஸ்டாலின் கருத்து பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எச். ராஜா, மோடியின் காவிப்படை திமுகவை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஹெச் . ராஜா தெரிவித்தார்.
Discussion about this post