இந்திய குழந்தை மற்றும் பெண்களை கடத்துவதை தடுக்கும் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசு சார்பில் புதிய இணையதளம் தொடங்கப்படும் என்றும் அதில் சட்டப்படி இல்லாமல் இந்தியர்களை திருமணம் செய்த வெளிநாட்டினருக்கு எதிராக சம்மன் மற்றும் கைது நடவடிக்கை பதிவு ஏற்றம் செய்யப்படும் என்றும் சுஸ்மா கூறியுள்ளார். அதற்கு அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுஸ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post