தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். தொடர்ந்து ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post