கடந்த 2009ல் பன்னாட்டு நிதியத்திடம் இருந்து ரிசர்வ் வங்கி 200 டன் தங்கம் வாங்கியது. இந்தநிலையில், 9 ஆண்டுகள் கழித்து, தற்போது 8 புள்ளி 4 ஆறு டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கி உள்ளது. இதனால், கடந்த ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியில் தங்கத்தின் இருப்பு 566 புள்ளி 2 மூன்று டன்களாக உயர்ந்துள்ளது. இதில், 292 புள்ளி 3 டன் தங்கம், பணம் வெளியீட்டுத் துறையின் சொத்தாகவும், 273 புள்ளி 9 மூன்று டன் தங்கம் வங்கியியல் துறையின் சொத்தாகவும் உள்ளது.
ரிசர்வ் வங்கியில் தங்கத்தின் இருப்பு 566.23 டன்
-
By Web Team

- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: தங்கத்தின் இருப்புரிசர்வ் வங்கி
Related Content
வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
By
Web Team
October 3, 2020
2 மாதங்களில் பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்கும் - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்
By
Web Team
September 21, 2020
புதிய கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு புதிய நிபந்தனைகள்: ஆர்பிஐ
By
Web Team
March 16, 2020
மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி கடிதம்
By
Web Team
March 13, 2020
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் 'எஸ் பேங்க்'
By
Web Team
March 6, 2020