ஆர்எஸ்எஸ். சார்பில் அடுத்த மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கலந்துகொண்டு “எதிர்கால இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இந்தநிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியை அழைக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசு தலைவருமான பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இவரது உரை காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் அழைப்பு
-
By Web Team

- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: ஆர்.எஸ்.எஸ் அழைப்ராகுல் காந்திக்கு
Related Content

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
By
Web Team
May 2, 2019

பொய் சொல்வதற்கு இவ்வளவு போட்டியா? - காங்கிரஸ் கிண்டல்
By
Web Team
September 24, 2018

உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை...
By
Web Team
August 11, 2018