பரபரப்பான சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து ஆட்சியர்களின் ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் பெறப்பட்டன. தேர்தல் பணிகளை முறையாக மேற்கொள்வது, மின்னணு வாக்குப்பதிவு குறித்த பயிற்சியும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிமாவட்ட ஆட்சியர்கள்
Related Content
தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்
By
Web Team
June 13, 2021
மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணிக்க குழு அமைப்பு
By
Web Team
September 30, 2019
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை
By
Web Team
August 8, 2019
மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
By
Web Team
July 13, 2019
முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய ஆணை
By
Web Team
February 5, 2019