பொருளாதாரா வீழ்ச்சிக்கு அமெரிக்கா தயாரா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்த இரண்டு பெண்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், தனது ஆட்சியில் ஏராளமான வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தாம் சிறப்பாக பணியாற்றியதாக தெரிவித்த டிரம்ப், தன் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தால் நாட்டு மக்கள் ஏழைகளாகிவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

—–

Exit mobile version