சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என்று கூறினார். வாட் வரியை குறைப்பது பற்றி தமிழகம் பரிசீலிக்கும் என்று உறுதி அளித்த அவர், மேகதாது விஷயத்தில் தமிழக அரசின் முடிவு தெளிவாக உள்ளதாக தெரிவித்தார். எந்தக் காரணத்தை கொண்டும் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தினார். குற்றச்சாட்டு கூறுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்று விளக்கம் அளித்தார்.
பெட்ரோல் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் – முதலமைச்சர் கோரிக்கை!
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: கோரிக்கைசேலம்டீசல் விலைபெட்ரோல்மத்திய அரசுமுதலமைச்சர்
Related Content
மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசு நிலைப்பாடு என்ன?
By
Web Team
July 19, 2021
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படி 17 ல் இருந்து 28 % ஆக அதிகரிப்பு
By
Web Team
July 15, 2021
இன்று மாலை இந்தியாவுக்கு புதிய அமைச்சரவை? 3 அமைச்சர்கள் ராஜினாமா
By
Web Team
July 7, 2021
திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? - பொதுமக்கள் கேள்வி
By
Web Team
June 22, 2021