புதுமையான முறையில் வெளியிடப்பட்ட“சர்கார்” இசை!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள “சர்கார்”படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் புதுமையான முறையில் நடைபெற்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் “சர்கார்”. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இதில், நடிகர் விஜய், கீர்த்தி சரேஷ், வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில், புதுமையான முறையில் இசையை ரசிகர்களே வெளியிட்டு அசத்தினர்.

Exit mobile version