நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் அரசின் ஒப்புதல் இல்லாமல் நியமிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் 3 பேர், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அதுவரை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சம்பளம் "கட்"
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
- Tags: சட்டப்பேரவைச் செயலகம்சம்பளம்பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்புதுச்சேரி
Related Content
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படாது என அறிவிப்பு
By
Web Team
July 15, 2021
புதுவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவிஏற்பு
By
Web Team
May 25, 2021
காரைக்கால் திமுக இளைஞரணி நிர்வாகி வீட்டில் ஐ.டி.ரெய்டு
By
Web Team
March 31, 2021
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும்!
By
Web Team
November 24, 2020
புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறப்பு!
By
Web Team
October 8, 2020