சமூக வலைதளங்களில் வைரலாக இந்த வீடியோ பரவி வருகிறது. பீகார் மாநிலம் கத்திகார் என்ற இடத்தில் அரசு மருத்துவர் ஒருவர் செவிலியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஒன்று திரண்ட செவிலியர்கள் மருத்துவமனைக்குள் வைத்தே மருத்துவருக்கு பாடம் கற்பித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post