சிக்மங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை தவிர எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்து தாங்கள் தயாராக இருப்பதாக கூறினார். பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத இடங்களில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து செயல்படும் என்று தேவகவுடா தெரிவித்தார்
Discussion about this post