இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். குர்பானி எனப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் என தங்கள் வசதிக்கேற்ப விலங்குகளை பலியிட்டு அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தனர். சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி மசூதியிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள பழமையான ஜூம்மா மசூதியில் அதிகாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் கட்டித் தழுவி பக்ரித் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பக்ரித் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: BakrithMuslimsSpecial prayerபக்ரித்ஜூம்மா மசூதி
Related Content
முஸ்லிம்களின் தாய்நாடு இந்தியாதான்! - ஜமாத் உலாமா-எ-ஹிந்த் தலவைர் மதானி!
By
Web team
February 13, 2023
"மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வர எதிர்ப்பு"
By
Web Team
February 4, 2022
கோயில்களில் கலைகட்டிய தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்!
By
Web Team
April 14, 2021
ரமலான் மாத தராவீஹ் சிறப்பு தொழுகை
By
Web Team
April 11, 2021
ரமலான் ஏற்பாடு குறித்து இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!
By
Web Team
April 17, 2020