ஜெர்மனியின் வார்டுவிஷ் என்ற நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு தோனியை தூதராக அறிவித்துள்ளது. மேலும், புனேயில் செயல்படும் இண்டிகோ பெயின்ட் நிறுவனத்தின் தூதராகவும் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர ரன் ஆதாம் நிறுவனத்தின் ஆலோசகராகவும், தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவன தூதர், விளம்பரங்கள் மூலம் தோனி அதிகளவில் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post