தேவி 2 – தமன்னா இருக்கிறாரா? இல்லையா?

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த திகில் படமான தேவி படத்தின் இரண்டாம் பாகம் மொரீசியசில் துவங்கியது. இது குறித்து பிரபு தேவா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது “கோவை சரளாவுடன் தேவி 2 படப்பிடிப்பிற்காக மொரீசியஸ் செல்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா அல்லது வேறு கதையா என்பது பற்றி எந்த தகவலும் வெளிவராத நிலையில் இந்த படத்தில் தமன்னா இருக்கிறாரா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது.

Exit mobile version