பலத்த மழையுடன் ஜப்பானின் மேற்கு கடற்கரை நகரங்களை இந்தப் புயல் சூறையாடியது. 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு வீசிய காற்று மற்றும் மழைக்கு 11 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான சேவை முற்றுலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஜப்பானை சுற்றியுள்ள தீவுகளில் தங்கியுள்ள மக்களும், சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானை புரட்டிப் போட்ட ஜிபி
-
By Web Team
Related Content
Olympics 2021: மின்னணுக் கழிவுகளில் இருந்து பதக்கங்கள்: கலக்கும் ஜப்பான்
By
Web Team
July 3, 2021
யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு முதற்கட்டமாக 1,000 கோடி நிதி!
By
Web Team
May 28, 2021
நாளை கரையை கடக்கும் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
By
Web Team
May 25, 2021
ஒருவழியாக கரையை கடந்த டவ் -தே புயல்!
By
Web Team
May 18, 2021
185 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் டவ்-தே புயல்
By
Web Team
May 17, 2021