சுந்தர்.சி நடிப்பில் அடுத்த படம்

2016-ம் ஆண்டில் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா ஆகிய படங்களில் நடித்த சுந்தர்.சி, தற்போது இருட்டு படத்தில் நடித்து வருகிறார்.

வி.இசட். துரை இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. திகைப்பூட்டும் திரில்லர் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஹிப் ஹப் தமிழா ஆதி இசையமைப்பில் வெளிவர இருக்கும் இருட்டு, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version