News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home விளையாட்டு

சீன ஓபன் பேட்மிட்டன் – பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

Web Team by Web Team
September 21, 2018
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சீன ஓபன் பேட்மிட்டன் – பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
Share on FacebookShare on Twitter

சீன ஓபன் பேட்மிட்டன் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில்  இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, சீனாவின் சென் யுஃபெய்யை எதிர்கொண்டார்.

முதல் செட்டை சீன வீராங்கனையான சென் யுஃபெய் 11-21 என்ற செட் கணக்கில் வென்றதையடுத்து, இரண்டாவது செட்டை பி.வி.சிந்து 21-11 என்ற செட் கணக்கில்  கைப்பற்றினார்.

இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் பரபரப்பான மூன்றாவது செட்டில்  21 – 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையான சென் யுஃபெயிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார் பி.வி.சிந்து.

Tags: china open tennisp.v.sinthup.v.sinthu loss
Previous Post

கருணாஸ் மீது நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Next Post

உலக தமிழ் அறிஞர்கள் மாநாட்டை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார் .

Related Posts

சீன ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் வோஸ்னியாக்கி
விளையாட்டு

சீன ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் வோஸ்னியாக்கி

October 7, 2018
Next Post
உலக தமிழ் அறிஞர்கள் மாநாட்டை  முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார் .

உலக தமிழ் அறிஞர்கள் மாநாட்டை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார் .

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version