பான், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படாமல் இருந்தாலும் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மட்டும் ஆதார் எண்களை பயன்படுத்த வேண்டும் எனவும், தேவையின்றி பகிர்வதால் சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா தனது ஆதார் எண்ணை பகிர்ந்ததை தொடர்ந்து, ஹேக்கர்கள் அவரின் தகவல்களை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: Aadhaarsocial networksஆதார்ஆதார் ஆணையம்
Related Content
தொடரும் ட்விட்டர் ஹேக்கிங்!!- குறிவைக்கப்படும் பிரபலங்கள்!!
By
Web Team
September 4, 2020
பேஸ்புக், இன்ஸ்டாகிராமை நீக்க ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு!!
By
Web Team
July 9, 2020
சமூகவலைதளங்களில் விளம்பரங்களை தவிர்த்த ஸ்டார்பக்ஸ்!
By
Web Team
June 29, 2020
உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பிய 900 கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்!!
By
Web Team
June 17, 2020
Oxford Dictionary-ல் இடம்... ஆதாருக்கு இப்படி ஒரு மவுசா?
By
Web Team
January 25, 2020