கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்ட போதிலும் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடி என்ற நிலையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 4000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 800 கனஅடி நீர் பாசனத்துக்காக வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 93 புள்ளி 39 டிஎம்சி.,யாக உள்ளது.
கெடுபிடி காட்டும் கர்நாடகா! மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு?
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: Mettur damwater dropsநீர்மட்டம் சரிவுமேட்டூர் அணை
Related Content
வறண்டு போன மேட்டூர் டேம்! கை கொடுக்குமா காவிரி! விடியா ஆட்சி..இதுவே சாட்சி!
By
Web team
July 24, 2023
அதிமுக அரசின் நீர்மேலாண்மை; குடிநீருக்கு பஞ்சமில்லை
By
Web Team
January 19, 2022
"வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 வழங்குக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
By
Web Team
January 4, 2022
பார்வைக்கு பிரம்பிப்பாய் ஒகேனக்கல் அருவிகள்
By
Web Team
September 5, 2021
மேட்டூர் அணையை வந்தடைந்த காவிரி நீர்
By
Web Team
June 23, 2021