வட தமிழகம், ஆந்திரா கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுவிழந்து காணப்பட்டாலும், வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, வானிலை
- Tags: இந்திய வானிலை ஆய்வு மையம்கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி
Related Content
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
November 20, 2020
'மகா புயல்' குஜராத்தில் நாளை கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
By
Web Team
November 6, 2019
நாடெங்கும் மழைப் பற்றாக்குறை: வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
June 29, 2019
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
By
Web Team
June 20, 2019
தெலங்கானா, ஆந்திராவில் விரைவில் பருவமழை துவங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
By
Web Team
June 15, 2019