நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பா.ஜ.க. இருந்து வருகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல் நடத்துவதற்கு மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல் நடத்த அரசியலமைப்பு சாசன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதனையொட்டி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அல்லது சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டு அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள.
Discussion about this post