இலங்கையின் மன்னார் பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி கட்டுவதற்காக கட்டட பணிகள் நடைபெற்றன. அப்போது சில அடி ஆழத்தில் ஏராளமான மனித எலும்பு கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 102 எலும்புக் கூடுகல் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதியுள்ள எலும்பு கூடுகள் சேகரிக்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை மீண்டும் முன்னெடுக்க வேண்டுமென்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் குவியல் குவியலாக மனித எலும்பு கூடுகள்
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: இலங்கை அரசுகண்டெடுப்புமனித எலும்பு கூடுகள்
Related Content
ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
By
Web Team
March 26, 2021
தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே
By
Web Team
September 4, 2019
இலங்கை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரிகள் பேரணி
By
Web Team
July 30, 2019
இலங்கையில் அவசரநிலை 4-வது முறையாக நீட்டிப்பு
By
Web Team
July 23, 2019
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே கடும் எதிர்ப்பு
By
Web Team
June 29, 2019