இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான கூட்டுக்குழு கூட்டத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
மூன்று நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், 14-வது கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஐந்தாண்டுகளுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வணிகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமீரகம் சார்பில் அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயேத் அல் நஹ்யான் (Sheikh Abdullah Bin Zayed AL Nahyan) கலந்து கொண்டார்.
Discussion about this post