18 வது ஆசிய ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிலும், பலம்பாங் நகரிலும் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளின் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ராஹி சர்னோபாத் பெற்றுள்ளார். தற்காப்பு கலைகளில் ஒன்றான வுசூ விளையாட்டில் சான்டா பிரிவில் நரேந்தர், சூர்யா பானு பர்தாப், சந்தோஷ் குமார், ரோஷிபினா தேவி ஆகிய 4 இந்திய வீரர்களும் வெண்கலப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 15 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் புதிய தங்க மங்கை சர்னோ பாத்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, விளையாட்டு
- Tags: First Indian womanஆசிய விளையாட்டு போட்டிதுப்பாக்கி சுடுதல்ராஹி சர்னோபாத்
Related Content
அதென்ன ராஜன் வழக்கு? எமெர்ஜென்ஸி தெரிஞ்சவங்க இதையும் தெரிஞ்சுக்கணும்
By
Web Team
June 25, 2021
ஆசிய போட்டியில் பதக்கம்: கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவிற்கு தமிழக அரசு ஊக்கத்தொகை
By
Web Team
May 2, 2019
ஆசியாவிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் மீனாட்சி
By
Web Team
October 19, 2018
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடரும் - ஈரான் திட்டவட்டம்
By
Web Team
September 27, 2018
விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் இழப்பீடு-கேரள அரசு
By
Web Team
September 27, 2018