ஏழு பேரை விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்றுள்ளார். ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், விரைவில் முதலமைச்சர் நேரில் சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பினை நளினியின் தாயார் பத்மாவும் வரவேற்றுள்ளார்.
ஆனந்த கண்ணீரில் அற்புதம்மாள்…
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அற்புதம்மாள்உச்சநீதிமன்றம்வரவேற்பு
Related Content
வட்டிக்கு வட்டி ரத்து: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
By
Web Team
October 14, 2020
ஹத்ராஸ்: பெண்ணின் உடல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது ஏன்? - உ.பி.அரசு விளக்கம்
By
Web Team
October 6, 2020
வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் - பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
By
Web Team
September 29, 2020
பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
By
Web Team
September 24, 2020
பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!
By
Web Team
September 17, 2020