நாடு தழுவிய போராட்டத்திற்கு வைகோ ஆதரவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டதிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் விலை உயர்வை கண்டித்து வரும் 10ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளித்துள்ளநிலையில், தற்போது மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Exit mobile version