வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அது எந்த திசையில் நகர்கிறது என்று தெரியும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை லேசான சாரல் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: ஓரிரு இடங்களில் கனமழைவானிலை மையம்
Related Content
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
July 7, 2021
27 மாவட்டங்களில் அனல் தகிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
By
Web Team
April 2, 2021
26 மாவட்டங்களில் இயல்பை மீறிய வெயில் கொளுத்தும்... உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா பாருங்க
By
Web Team
April 1, 2021
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
November 20, 2020
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
November 16, 2020